அஸ்ஸலாமு அலைக்கும்...
அல்லாஹ்வின் அருளால்
09/04/16
💥💥பெண்கள் பயான்💥💥
கொல்லாபுரம் கிளை சார்பில் கந்தங்குடியை சார்ந்த சகோ .அன்சாரி அவர்களின் இல்லத்தில் 30 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மார்க்க சந்தேகத்தை கேட்டு தெளிவடைந்தார்கள் .
தலைப்பு : மனைவி கணவனிடம் எப்படி நடந்துகெள்ள வேண்டும்.
உரை: சகோ. P.பக்கீர் மைதீன்

