அஸ்ஸலாமு அலைக்கும்
12/04/16 கொல்லாபுரம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளையில் பள்ளிவாசலையும் தொழுகைக்கு பிறகு பயானில் இடுபட்ட தவ்ஹீத் சகோதரர்களையும் தாக்கியது சுன்னத்து ஜமாஅத் ஆனால் நம் தவ்ஹீத் சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்து உள்ளது அதை கண்டித்து மாபெரும் கண்டண ஆர்பாட்டம் அதற்கான மக்கள் திரளை கொல்லாபுரம் கிளை ஏற்படும் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
