அஸ்ஸலாமு அலைக்கும்
09/03/15 அன்று திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளையின் சார்பில் தெருமுனை பிரச்சாரம் மஃரிப்க்கு நடைப்பெற்றது
ஜமாலியா தெருவில் ( ஒன்று ),
பாத்திமா தெருவில் ( ஒன்று ),
அல்-சலாமா தெருவில் ( ஒன்று ),
அல்-ரஹ்மான் தெருவில் ( ஒன்று )
நான்கு இடங்களில் நடைப்பெற்றது.
உரை: ஹாஜ் முஹம்மது.
தலைப்பு ; வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைதவிர வேறுயாரும் இல்லை





