அஸ்ஸலாமு அலைக்கும்
10/03/15 அன்று திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளையின் சார்பில் தெருமுனை பிரச்சாரம் மஃரிப்க்கு நடைப்பெற்றது
ரஹ்மத் தெருவில் ( ஒன்று ),
நூரியா தெருவில் ( ஒன்று ),
ரைஸ்மில் தெருவில் ( ஒன்று ),
ஜம் ஜம் தெருவில் ( ஒன்று )
நான்கு இடங்களில் நடைப்பெற்றது.
உரை: ஹாஜ் முஹம்மது.
தலைப்பு ; வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைதவிர வேறுயாரும் இல்லை


