ரமலான் பிறை 22 (31/07/2013)- மஸ்ஜிதூர்ரஹ்மான் வளாகத்தில் குர்ஆன் ஓதும் பயிற்சி - இரவு தொழுகைக்கு பிறகு குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓத பயிற்சி அளிக்கப்படுகிறது .
பயிற்சி அளிப்பவர் : இமாம் அமீன் .
இதில் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் .

