அஸ்ஸலாமு அலைக்கும்.
கொல்லாபுரம் தவ்ஹீத் ஜமாஅத் கிளை , மஸ்ஜிதுர் ரஹ்மான் வளாகத்தில் ரமலான் பிறை 21(30/07/2013) - கேள்வி பதில் நிகழ்ச்சி இரவு தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.
சகோதரர் . பக்கீர் முஹம்மது அவர்கள் பதிலளிதர்கள் .
இதில் திரளான சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
இவன்
கொல்லாபுரம் கிளை


