அல்லாஹ்வின் அருளால் தடைகளை தவிடுபொடியாக்கி , இன்ஷாஅல்லாஹ் வருகிற 09 ஆம் தேதி கொல்லாபுரம் ரஹ்மத் தெருவில் , மஸ்ஜித் ரஹ்மான் எதிரில் வரதட்சணை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் .
அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம் .
