கொல்லாபுரம் கிளை சார்பாக வரதட்சணை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் (09/06/2013) அன்று நடைபெற்றது ,
இதில் சகோ. பக்கிர் முஹம்மது அல்தாப் மற்றும் இப்ராகிம் உமரி சிறப்புரை ஆற்றினார்கள் .
திரளான சகோதர, சகோதரிகள் கலந்துகொண்டனர் .







