அஸ்ஸலாமு அலைக்கும்...
கொல்லாபுரம் கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஒருநாள் தர்பிய முகாம் நடைபெற்றது .
மாநில துணை செயலாளர் சகோதரர் அசரபுதீன் பிர்தௌசி அவர்களும் காரைக்கால் இமாம் இப்ராகிம் உமரி அவர்களும் பயிற்சி வழங்கினார்கள் .
ஊர் மக்கள் பயன் பெற்றனர் .அதன் புகைப்படம்.