அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லாஹ் 13.11.11 ஞாயிற்று கிழமை அன்று காலை சரியாக 10:00 am முதல் 1:00 pm மணி வரை "இஸ்லாமிய பயிற்சி முகாம்", தர்பிய நடைபெற இருக்கிறது.
சிறப்புரை :அஷ்ரப்தீன் பிர்தௌசி & இப்ராகிம் உமரி .
இன்ஷா அல்லாஹ், அணைத்து இஸ்லாமிய சஹோதரர்களும் , சஹோதரிகளும் கலைந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம் .
மதிய உணவு எற்பாடு செய்யப்பட்டுள்ளது .