*நிலவேம்பு கசாயம் வினியோகம்*
மூன்றாவது முறையாக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் கொல்லாபுரம் கிளை சார்பாக இன்று 26/11/2019 கொல்லாபுரம் *அல் இஸ்லாம் பள்ளியில் * இலவச நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாவியர் பயனடைந்தனர்.
*அல்ஹம்துலில்லாஹ்...*
