அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் கொல்லாபுரம் கிளையின் சார்பில் பெண்கள் பயான் இன்று 9/12/18
ஞாயிற்றுக்கிழமை
மாலை 5:00pm மணிக்கு
கிளை 2 அலுவலகத்தில் நடைபெற்றது.
உரை:
ஜுபைரா பர்வீன்-
ரிஃபாயா-
இதில் திரளாக கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
