பெண்கள் பயான்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15/09/2018
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளை சார்பாக
புதுமனை தெரு கிளை 2 அலுவலகத்தில்
பெண்கள் பயான் நடைப்பெற்றது.
உரை : "சகோதரி.மாஹி நூர் அவர்கள் "
தலைப்பு : "அல்லாஹ்வை நேசிப்போம் "
உரை : "சகோதரி. முர்ஷிதா அவர்கள் "
தலைப்பு : "தவறுகளை ஒப்புக் கொள்வோம் "
என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்
அல்ஹம்துலில்லாஹ்

