#தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
#திருவாரூர் வடக்கு மாவட்டம்
மஃரிபிற்கு பிறகு கொல்லாபுரம் மர்கஸில் ஆண்கள் பயான் நடைபெற்றது.
உரை : சகோ. பக்கீர் மைதீன்
தலைப்பு : திருக்குர்ஆன் மாநில மாநாடு ஏன் ?
மற்றும்
தலைப்பு : செப்டம்பர் 29ம்தேதி நடைபெறும் திருவாரூர் வடக்கு மாவட்டம் நடத்தும் மது ஒழிப்பு அமைதி பேரணி


