அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளையின் சார்பில்
#ஆண்கள்_பயான்
இன்று 09/09/18 ஞாயிற்றுக்கிழமை
மஃரிபிற்கு பிறகு நடைபெற்றது.
உரை: P.M.பக்கீர் மைதீன்
தலைப்பு: சமகால நிகழ்வும் பெறவேண்டிய பாடங்களும்.

