அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
#கோடைகால_பயிற்சி_வகுப்பு
25-04-2018 முதல் 05-05-2018 வரை நடைபெறும்.
25-04-2018 இன்று கொல்லாபுரம் கிளை மர்கஸில் கோடைகால பயிற்சி தொடங்கியது...
#இஸ்லாமிய_கொள்கை_விளக்கம்
#திருக்குர்ஆன்_மணணம்
#துஆக்கள்_மணணம்
#நடைமுறை_ஒழுக்கம்
#நபிகள்_நாயகம்_வரலாறு
#தொழுகை_சட்டம்_மற்றும்_பயிற்சி
மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
பெற்றோர்களே தம் குழந்தைளை பயிற்சிக்கு அனுப்பிவைத்து பயன்பெற
#அன்புடன்_அழைக்கின்றோம்...
ஜஸாக்கல்லாஹ் ஹைராஹ்...








