அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
#கோடைக்_காலத்தின்_வெயிலின்_தாக்கம் அதிகம் இருப்பதால்
இன்று 07/04/18 #காலை_11_மணி அளவில்
#கொல்லாபுரம்_பஸ்_நிருத்தம்_அருகில்
மக்களுக்கு #இலவசமாக_நீர்_மோர் வழங்கப்பட்டது...
#நபிகள்_நாயகம்(ஸல்)#அவர்கள்_கூறினார்கள்.#இஸ்லாமிய_மார்க்கம்_என்பதே_பிறர்_நலம்_நாடுவது_தான்.
- #முஸ்லிம்_95.
இவண்
#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்...
#கொல்லாபுரம்_கிளை_2...
#திருவாரூர்_வடக்கு_மாவட்டம் ...


