அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
#கொல்லாபுரம்_கிளை_2யின் சார்பாக
கோடைக் காலத்தின் #வெயிலின்_தாக்கம் அதிகம் இருப்பதால்
அல்லாஹ்வின் கிருபையால் 21-04-18 காலை 11 மணி அளவில் #கொல்லாபுரம்_பஸ்_நிருத்தம்_அருகில்
மக்களுக்கு #இலவசமாக_நீர்_மோர் வழங்கப்பட்டது அதில் எராளமான மக்கள் பயனடைந்தனர்
#நபிகள்_நாயகம்(ஸல்)#அவர்கள்_கூறினார்கள்: #இஸ்லாமிய_மார்க்கம்_என்பதே_பிறர்_நலம்_நாடுவது_தான்.
-#முஸ்லிம்_95.
இவண்
#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்...
#கொல்லாபுரம்_கிளை_2...
#திருவாரூர்_வடக்கு_மாவட்டம்...



