அஸ்ஸலாமு அலைக்கும்
கொல்லாபுரம்_கிளை_1 சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது.
இடம்: கிளை 2 அலுவலகம்
நாள்: 16:03:2018 வெள்ளிக்கிழமை
நேரம்: 5:00 முதல் 6:15 PM.
உரை : சகோ.பக்கிர் மைதீன்
60 பெண்களும்,சிறார்களும் கலந்து பயனடைந்தார்கள்.
#அல்ஹம்துலில்லாஹ் ! !


