அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளை - 2 மற்றும்
திருவாரூர் அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்தும்
மாபெரும்
இரத்ததான முகாம்
இன்ஷா அல்லாஹ்
11.02.2018
நேரம்: காலை 10 மணி
இடம்: அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொல்லாபுரம்
