அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹூ.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
#கொல்லாபுரம்_கிளை_2 சார்பாக இன்று 11-02-2018
#இரத்ததான_முகாம்
மிக சிறப்பாக நடைபெற்றது.
இதில் மாவட்ட துணை செயலாளர் சகோ.A.சக்கரை கனி அவர்கள் தலைமை தாங்கினார்கள்,
கிளை செயலாளர் M.குத்புதீன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்,
காரைக்கால் மாவட்ட பேச்சாளர்
#சகோ_முஹம்மது_யூசுப்_MISc அவர்கள் இஸ்லாம் கூறும் மனித நேயப்பணி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,
திருவாரூர் மருத்துவ கல்லூரி Dr.v.விஐயராம் MBBS அவர்கள் இரத்ததானத்தின் முக்கியத்துவத்தை பற்றி உரையாற்றினார்,
திருவாரூர் மருத்துவ கல்லூரியின் இரத்தவங்கி ஆலோசகர் Dr.A.லதா அவர்கள் இரத்தம் கொடுப்பதின் நன்மையை பற்றி உரையாற்றினார்.
இறுதியாக கிளை-2 மருத்துவரணி செயலாளர் சகோ.முஹம்மது அசாருதீன் அவர்கள் நன்றியுரை கூறினார்.
இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுமத சகோதரர்கள் மொத்தம் சுமார் 30 நபர்களுக்கும் மேல் கலந்துக்கொண்டு இரத்தம் கொடுத்தனர்.
#அல்ஹம்துலில்லாஹ்
https://m.facebook.com/story.php?story_fbid=1606135166136249&id=156319654451148
#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்
#கொல்லாபுரம்_கிளை_2
#திருவாரூர்_வடக்கு_மாவட்டம்


