அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்ஷா அல்லாஹ் நாளை 11/02/2018 அன்று *கொல்லாபுரம் கிளை 2 சார்பாக மாபெரும் இரத்த தான முகாம்* நடைபெற உள்ளது. இதில் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
_நேரம்_ : *காலை 10 மணி*
_இடம்_ : *அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,கொல்லாபுரம்*
*"ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் பொலாவார். (அல்குர்ஆன் - 5 : 32)*
_பேச்சாளர்_ : *சகோ : முஹமது யூசுஃப் MISc*
இவண்
*தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாஅத்*
*கொல்லாபுரம் கிளை - 2*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்*


