அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் கிருபையால் *கொல்லாபுரம் கிளை 2* சார்பாக *தர்கா வழிபாடு தவிர்ப்பீர்* என்ற தலைப்பில் , *(10×10)* அளவில் மர்கஸ் வாசலில் பேனர் வைக்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்..
இவண்
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*கொல்லாபுரம் கிளை -2*
*திருவாருர் வடக்கு மாவட்டம்*
