அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் கிருபையால் இன்று *கொல்லாபுரம் கிளை 2* சார்பாக *திருகுர்ஆன் மாநாடு மற்றும் இலவசமாக குர்ஆன் பெறுவது பற்றியும்* (6×5) அளவில் 2 இடங்களில் வெவ்வேறு தலைப்பில் வைக்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்..
இவண்
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*கொல்லாபுரம் கிளை -2*
*திருவாருர் வடக்கு மாவட்டம்*

