அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் கிருபையால் இன்று கொல்லாபுரம் கிளை -2 சார்பாக *H.ராஜாவை கைது செய்ய கோரி கண்டன போஸ்டர் 15* இடங்களில் ஒட்டப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்...
இவண்..
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்...*
*கொல்லாபுரம் கிளை - 2*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்...*
