அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்....
அல்லாஹ்வின் கிருபையால் 17.12.2017 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு (5 மணி) அளவில் புதுமனை தெருவில் உள்ள *கிளை 2 அலுவலகத்தில் பெண்கள் பயான்* நடைபெற்றது. அதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
இவண்..
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்...*
*கொல்லாபுரம் கிளை - 2*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்...*
