அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
அல்லாஹ்வின் கிருபையால் இன்று (30/07/2017) *கொல்லாபுரம் கிளை - 1* சார்பாக அஸர் தொழுகைக்கு பிறகு *பெண்கள் பயான்* நடைபெற்றது. அதில் பெண்கள் அனைவரும் கலந்து கொண்டனர்....
சிறப்புரை: தாயீ.ஃபக்கீர் மைதீன்
தாயீஅ : ஜாஸ்மின்
இடம்: சகோ.முஹம்மது அன்சாரி, கந்தங்குடி
அல்ஹம்துலில்லாஹ்...
இவண்
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்...*
*கொல்லாபுரம் கிளை - 1...*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்...*
