அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் கிருபையால் கொல்லாபுரம் கிளை 2 சார்பாக 16/05/17அன்று
திருவாரூர் தெற்கு மாவட்ட கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் 20 இடங்களில் ஒட்டப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்
இவண்
தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாஅத்
கொல்லாபுரம் கிளை- 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்...
