அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளையில் மர்கஸில்
அல்லாஹ்வின் கிருபையால் இன்று (25.04.17) மஃரிப் தொழுகைக்கு பிறகு (6:45pm) முதல் (8:15pm) மணி வரை மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.
அதில் 30 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தலைப்பு: இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை
உரை: P.M.பக்கீர் மைதீன்
இவண்
தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளை 1 மற்றும் கிளை 2

