தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளை 1,2 சார்பில்
பெண்கள் பயான் நடைபெற்றது
இடம்: சகோ பசீர் இல்லம்.
23:04:2017
உரை:சகோ P.M.பக்கீர் மைதீன்.
தலைப்பு:நரகத்தின் நிலை.
இதில் ஏராளமான பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
