அல்லாஹ்வின் திருப்பெயரால்
16/04/17 அன்று
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளைகள் சார்பாக
கீழத்தெரு மற்றும் ஹாஜா தெரு சந்திப்பில் தெருமுனை பிரச்சாரம்
நேரம் : 10:30 முதல் 11:30வரை
11:45 முதல்12:30வரை
தலைப்பு:,வரதட்சணை,மதுவினால் கேடு,தர்ஹா வழிப்பாட்டை தவிர்ப்போம்.
இமாம்:பக்கீர் முஹம்மது (காரைக்கால்)
இதில் ஏராமான ஆண்கள்,பெண்கள் கலந்துக்கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.









