தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளை
சார்பாக பெண்கள் பயான்
ஊர்: ரஹ்மத் தெரு, கொல்லாபுரம்
19-03-2017 ஞாயிற்றுக்கிழமை .
தலைப்பு:மார்க்க கேள்வி பதில்
உரை: சகோ.P.பக்கீர் மைதீன் .
இடம்:சகோ.குத்தூஸ் இல்லம்
பெண்களும் 70 மேற்பட்டோர் கலந்துக்கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!!
