அஸ்ஸலாமு அலைக்கும்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளை சார்பாக ''பெண்கள் பயான்'' 29/1/2017 அன்று மாலை 4:30 p.m to 6 p.m வரை சகோ.பதுருதீன் இல்லத்தில் நடைப்பெற்றது
உரை : ஆலிமா ரெஜினா அவர்கள் தலைப்பு :"தூய இஸ்லாம் சட்டமும் நடைமுறை பித்அத்களும்"
என்ற தலைப்பில் பயான் செய்தார்கள்.
இதில் 70க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளை
தொடர்புக்கு : 7339578251,2,3
