🌸🌸🌸🌸🌸🌸
அஸ்ஸலாமு அலைக்கும்
பெண்கள் பயான் அறிவிப்பு
இன்ஷா அல்லாஹ் சகோ.அப்துல் ஹமீத், ரைஸ்மில் தெருவில் பெண்கள் பயான் நடைபெற இருக்கிறது.
நாள்: 4 /12 /2016. ஞாயிறு மாலை
நேரம் : 4;30 மணி
பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு நற்பலனைடயுமாறு கேட்டுக்கொள்கிறோம்
இப்படிக்கு
நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
கொல்லாபுரம் கிளை
🌸🌸🌸🌸🌸🌸🌸