தெருமுனை பிரச்சாரம் : 09/10/16
திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளை சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 3. இடங்களில் நடைப்பெற்றது.
உரை : சகோ.இப்ராஹிம் ( காரைக்கால் )
தலைப்பு : முஹர்ரம் மாதமும், ஆஷூரா நோன்பும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் மாவட்டம்
கொல்லாபுரம் கிளை






