அஸ்ஸலாமு அலைக்கும்...
அல்லாஹ்வின் அருளால்
13/05/16
💥💥பெண்கள் பயான்💥💥
திருவாரூர் மாவட்டம்
கொல்லாபுரம் கிளை சார்பில்
கொல்லாபுரம் அல் ரஹ்மான் தெருவை சார்ந்த
சகோ .சம்சுதீன் அவர்களின் இல்லத்தில் 22க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு
மார்க்க சொர்ப் பொழிவு மற்றும் மார்க்க சந்தேகத்தை கேட்டு தெளிவடைந்தார்கள் .
தலைப்பு : புத்துணர்ச்சி ஊட்டும் ரமலான்
உரை: சகோ. கபீர் ( மாவட்ட பேச்சாளர் )

