📕கோடைகால பயிற்சி முகாம்📕
27/04/16 முதல் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது
30/04/16 அன்று
திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளை மர்கஸில் அன்று காலை 10மணி முதல் 12:30மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெற்றது .
கோடைக்கால பயிற்சி முகாம்
மாணவ , மாணவிகளுக்கு
இஸ்லாமியகல்வி புத்தகம் பாகம் 1/ 2 இலவசமாக கொடுக்கப்பட்டது .