அல்லாஹ்வின்
பெயரால்...
மாணவ
மாணவிகளுக்கான
கோடைகால பயிற்சி
முகாம்
ஏப்ரல் மாதம் 28ம் தேதி முதல் மே 05ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இன்ஷாஅல்லாஹ்.
எனவே உங்கள் பிள்ளைகளின் விடுமுறையை வீணாக்காமல் பயனுள்ள முறையில் கழிக்க உடனடியாக பதிவு செய்யவும்.
பதிவு செய்யும் எண்
7339578251/2/3
📕📗1ம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கும்
📚6 வகுப்பு முதல் 12 வகுப்பு படிப்பவர்கள் வரை மாணவர்களுக்கு மட்டும் .
TNTJ கொல்லாபுரம் கிளை
திருவாரூர் மாவட்டம் .
"இறைவா! என் கல்வியை அதிகப்படுத்து" எனக் கூறுவீராக.
அல்குர்ஆன் 20:114