அஸ்ஸலாமு அலைக்கும்...
அல்லாஹ்வின் அருளால்
23/04/16
💥💥பெண்கள் பயான்💥💥
கொல்லாபுரம் கிளை சார்பில் கொல்லாபுரம் ரஹ்மத் தெருவை சார்ந்த சகோ .ஜெகபர் அலி அவர்களின் இல்லத்தில் 15 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு மார்க்க சொர்ப் பொழிவு மற்றும் மார்க்க சந்தேகத்தை கேட்டு தெளிவடைந்தார்கள் .
தலைப்பு : அதிக நன்மையை பெற்றுத் தரும் அமல்கள்
உரை: சகோ. P.பக்கீர் மைதீன்

