💥💥முக்கிய அறிவிப்பு💥💥
கொல்லாபுரத்தில் நபி வழிப்படி ஜனாஸா அடக்கம் செய்வதற்கு மறுப்பு
சுன்னத் ஜமாத்தினருக்கும், தவ்ஹுத் ஜமாஅத்தினர்கும் தாசில்தார் முன்னிலையில் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படததால் இன்ஷா அல்லாஹ் 23/03/16 காலை 9 மணிக்கி தடையை மீறி நல்வழியில் நல்லடக்கம் செய்யப்பட்டும் கொள்கை சகோதரர்கள் அனைவர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.