29/11/2015 அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளை சார்பில் இணைவைப்புக்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு,மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து,அவர்களின் இல்லங்களில் உள்ள இணைவைப்பு பொருட்கள் அவர்கள் அனுமதியுடன் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அகற்றப்பட்டது..
புகழ் அனைத்தும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே..









