01/11/15 திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளை சார்பில் காலையில் நடைபெற்ற தாவா பணிகள்.
ஊர் : கொல்லுமாங்குடி,ஒம்பத்துவேலி
நோட்டீஸ் தாவா : தர்கரா வழிபாடு
எண்ணிக்கை : 100
இணை வைப்பு பொருட்கள் : தகடு,திஸ்டி கல்,திஸ்டி கயிறு,திஸ்டி பை,கள்ளி செடி
எண்ணிக்கை : 9



















