அஸ்ஸலாமு அலைக்கும்
18/07/15 அன்று திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளை மர்கஸ் வளாகத்தில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை காலை ; 07-00am மணிக்கு நடைபெற்றது அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினார்கள்
அல்ஹம்துரில்லாஹ்.
உரை ; பக்கீர் மைதீன்.



