அஸ்ஸலாமு அலைக்கும்
21/04/15 அன்று திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளையின் சார்பில் போஸ்டர்
டிஸ்மிஸ் செய்! டிஸ்மிஸ் செய்!
( என்கவுண்டர் என்ற பெயரில் 20 அப்பாவி தமிழர்களையும் 5
முஸ்லிம்களையும் படுகொலை செய்த ஆந்திரா,
தெலுங்கானா அரசுகளை மத்திய அரசே உடனே டிஸ்மிஸ் செய் )
போஸ்டர் 11 ஒட்டப்பட்டது
பேரளம் 2,
கொள்மாங்குடி 3,
பாவட்டகுடி 2,
நெடுங்குளம் 1,
கொல்லாபுரம் 3--
