அஸ்ஸலாமு அலைக்கும்
28/03/15 அன்று திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளையின் சார்பில் மாற்று மத நான்கு சகோதரர்களுக்கு
திருக்குர்ஆன்,மாமனிதர் நபிகள் நாயகம், திவிரவாதிகள் , சூனியம் ஒரு
பித்தலாட்டம்
ஆகிய புத்தகங்கள் கொடுக்கப்பட்டது.
இடதுபுறம் உள்ளவர்கள் மாற்று மத சகோதரர்கள்



