அஸ்ஸலாமு அலைக்கும்
08/03/15 அன்று திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளையின் சார்பில் தெருமுனை பிரச்சாரம் அசரில்லிருந்து மஃரிப்வரை நடைப்பெற்றது
பள்ளிவாசல் தெருவில் ( இரண்டு ),
நடுத்தெரு தெரு ( ஒன்று ),
இரு இடங்களில் நடைப்பெற்றது.
உரை: ஹாஜ் முஹம்மது.
தலைப்பு ; வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைதவிர வேறுயாரும் இல்லை


