அஸ்ஸலாமு அலைக்கும்
08/02/15 அன்று திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளையின் சார்பில் தேர்வில் அதிகமதுப்பெண் பெறுவது எப்படி?
நிகழ்ச்சி நடைப்பெற்றது அதில் கலந்து கொண்ட அரசு பள்ளி ஆசிரியர் மூவருக்கு திருக்குரான் மற்றும் திவிரவாதிகள் , சூனியம் ஒரு பித்தலாட்டம், மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கப்பட்டது.


