அஸ்ஸலாமு அலைக்கும்
14/01/15 அன்று திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளை மர்கஸில் இஷா தொழுகைக்கு பிறகு மார்க்க சொர்ப் பொழிவு நடைப்பெற்றது அதில் சகோதரர் பக்கீர் மைதீன் அவர்கள் பொங்கலன்று தரப்படும் உணவை சாப்பிடலா என்ற தலைப்பில் சொர்ப் பொழிவு நிகழ்த்தினார் .

