திருவாரூர் மாவட்டம், கொல்லாபுரம் கிளை சார்பாக 07-10-2014 அன்று ஹஜ் கூட்டுக்குர்பானி திட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் 23மாடு குர்பானி கொடுக்கப்பட்டது. இந்த குர்பானி கறிகள் 230 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
கொல்லாபுரம் , ஓம்பதுவேலி, போலகம் , கம்பூர்.


