அஸ்ஸலாமு அலைக்கும்
வேலுர் மாவட்டம் வாணியம்பாடியில் பிறை பார்த்ததின். அடிப்படையில் நாளை இன்ஷா அல்லாஹ் நாளை பெருநாள் - TNTJ
தகவல் MI சுலைமான
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளை நடத்தும் நபி வழியில் பெருநாள் திடல் தொழுகை இடம்- மர்கஸ் வளாகம் காலை 7:00 மணிக்கு பெண்களுக்கு தனி இடவசதி உண்டு அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .
்